Skip to main content
கோவை

மேற்கு தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை. மிதமான தட்பவெப்ப நிலையும் எவ்வளவு வெய்யிலிலும் வியிற்காத சீதோஷ்ண நிலையும் கொண்ட ஊர். பழங்குடியினர் கோசலர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், கோவன் என்ற அரசன் ஆண்டதாலும் கோவன்புதூர் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மறுவி கோயம்புத்தூர் என்று மாறியதாக ஒரு வரலாறாம் புவியியலாம்... 

Comments