Skip to main content
மருதமலை
(12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்)

முருகா! எப்படியோ சின்னப்பதேவரின் மூலம் உனது கோயிலைபுரணமைத்துவிட்டாய். 2700 அடி உயரம் கொண்ட மேற்குமலை தொடர்ச்சியில் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மருதமலை. மலையில் அதிகமாய் மருதமரம் நிறைந்திருந்ததால் அப்படி பெயர் வந்திருக்ககூடும் என தகவல். அதனருகில் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்ததாக கூறும் ஒரு குகையும் உள்ளது.( தான்தோன்றி விநாயகர் கோயில்). இது காந்திபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. கோவை சிறப்புக்களில் இதுவுமொன்று.
வழிபாட்டு நேரம்:
காலை 5.30-1.0
மாலை 2.0 - 8.30
தொடர்புக்கு: 0422-2422490.



Comments