பேரூர்
(9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்)
கரிகால் சோழன் காலத்தில் நொய்யல் ஆற்றுப் படுக்கையில் ஆதம விதிப்படி கட்டப்பட்டது இந்த பட்டீஸ்வரர் ஆலயம். தேரும் யானையும் கொண்ட கோயிலும்கூட. நொய்யல் நதிக்கரையோரம் அமைந்துள்ளதால் இங்கு இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. கோவையின் சிறப்புக்களில் இதுவுமொன்று. இது காந்திபுரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
வழிபாட்டு நேரம்:
காலை: 6.0 - 1.0
மாலை: 4.0 - 9.0
தொடர்புக்கு: 0422-22607991

Comments
Post a Comment